சமீப காலமாக நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டு வரும் பல்வேறு மாற்றங்கள் காரணமாக ஆண்மைக்குறைவு பிரச்சனை அதிகரித்து வருகிறது.அதற்கு காாரணம்,இறுக்கமான கால்சட்டைகளை அணியாதீர்கள்.இவை உங்கள் ஆண் குறியின் முக்கிய நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி,விந்தணு உற்பத்தியை குறைக்கும்.விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு உடல் சூடு முக்கியமான காரணமாக அமைகிறது.எனவே முடிந்த அளவு உடலை குளிர்ச்சியாக வைக்க முயற்சி எடுங்கள்.தினசரி இரு முறை குளிப்பது,இளநீர் அருந்துவது ஆகியவை நல்ல பலனைத் தரும்.சமீப காலமாக நம் வாழ்க்கை சிலருக்கு ஆண்மைக்குறைவு இல்லாவிட்டாலும்,ஆரோக்கியமான விந்தணுக்கள் இல்லாததால் குழந்தை பேறு அடைவதில் சிரமம் ஏற்படுகிறது.ஆனால் ஆரோக்கியமான விந்தணுக்களை பெறுவதற்கு இயற்கை மருத்துவத்தில் பல்வேறு வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.அவை என்ன என்பதை பார்க்கலாம்..!
பூண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால்,அவற்றில் இருக்கும் சில மூலக்கூறுகள் திருப்தியான உடலுறவுக்கு வழிவகுக்கும்.காம உணர்வுகளை அதிகரிக்கும்.
முருங்கையை எந்த வகையில் சமைத்து சாப்பிட்டாலும் ஆண்மை பெருகும்.குறிப்பாக முருங்கை கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர காம எண்ணங்கள் அதிகரிக்கும்.
நாட்டு மாட்டிடம் கறக்கப்படும் பசும்பாலை தினசரி காய்ச்சி குடித்து வர,விந்தணுவின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.ஜாதிக்காயை இளஞ்சூடான நெய்யில் வறுத்து,அதனை பொடித்து வைத்துக் கொள்ளவும்.இந்த பொடியை நாட்டு மாட்டிடம் கறக்கப்பட்ட பசும்பாலிலுடன் ஒரு டீ ஸ்பூன் அளவு சேர்த்து காய்ச்சி ,காலையும்,மாலையும் குடித்த வர ஆண்மைக்குறைவு தீரும்.விந்தணு கெட்டிப்படும்.
Spending Time.
உடல் நோயற்று இருப்பது முதல் இன்பம்.
மனம் கவலையற்று இருபது இரண்டாம் இன்பம்.
பிற உயிருக்கு உதவியாக வாழ்வது மூன்றாவது இன்பம்.
No comments:
Post a Comment