ஆண்களுக்கும் பொதுவாக மீசை மற்றும் தாடி (mustache & beard) வளர்ப்பது மிகவும் பிடித்த ஒன்று. சில ஆண்களுக்கு மிக எளிதாகவே இயற்கையாகவே வளர்ந்து விடும்.
சில ஆண்களுக்கு அவர்கள் என்ன தான் செய்து பார்த்தாலும் மீசை, தாடி என்பது வளரவே வளராது.
இந்த டிப்ஸை தினமும் செய்து வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு மீசை மற்றும் தாடி மிக எளிதாகவே வளர ஆரமித்து விடும்.
கருஞ்சீரகம் எண்ணெயும்.
◆ கருஞ்சீரகம் எண்ணெயும்
மீசை மற்றும் தாடி வளர கருஞ்சீரகம் எண்ணெயும் மிக பயனுள்ளதாக இருக்கிறது. எனவே இரவு தூங்கும் போது, முகத்தில் நீராவி பிடித்துவிட்டு, பின்பு காட்டன் துணியால் முகத்தை சுத்தமாக துடைத்துவிடுங்கள். பின்பு
இந்த கருஞ்சீரகம் எண்ணெயை மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
இந்த முறையையும் தினமும் செய்துவந்தால் கண்டிப்பாக மீசை மற்றும் தாடி வளரும்.
விளக்கெண்ணெய்.
◆ விளக்கெண்ணெய்
முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு அதிகளவு விளக்கெண்ணெய் பயனுள்ளதாக இருக்கிறது எனவே தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் விளக்கெண்ணெயை தடவி மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த முறையை தினமும் செய்து வந்தால் முகத்தில் மீசை மற்றும் தாடி கண்டிப்பாக வளர ஆரமித்து விடும்.
வெங்காயம்
◆ வெங்காயம்
தாடி வளர (beard growth) ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும். அவற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு விட்டமின் இ மாத்திரை ஒன்றும் மற்றும் ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை இரவு தூங்கும்போது முகத்தில் தடவி மறுநாள் காலை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வந்தால் கண்டிப்பாக முகத்தில் மீசை மற்றும் தாடி வளர்ந்து விடும்.
ஷேவிங் செய்வது
◆ ஷேவிங் செய்வது
தாடி வேகமாக வளர்வதற்கு ஷேவிங் செய்வது நன்கு உதவி புரியும் என்று பல ஆண்கள் நம்புகின்றனர். உண்மையிலேயே, ஷேவிங் செய்தால் தாடி நன்கு வளர்ச்சியடையும். அதுமட்டுமின்றி, வேறு சில வழிகளும் தாடியின் வளர்ச்சியைத் தூண்டும்.
முக்கியமாக ஷேவிங் செய்யும் போது, எதிர்திசையில் ஷேவிங் செய்தால், தாடியின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். ஆனால் அப்படி எதிர் திசையில் ஷேவிங் செய்யும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும். ஏனெனில் இப்படி ஷேவிங் செய்யும் போது, வெட்டுக் காயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
beard growth tips tamil
நன்றி.
Spending Time.
No comments:
Post a Comment